மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 17, 2020

மறைவு

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் ராயகிரி கே.டி.சி.குருசாமி அவர்களின் இரண்டாவது மகன் முத்துக்குமாரசாமி (வயது 46), விழுப்புரத்தில் இன்று (17.6.2020) காலை உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதை வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆழ்ந்த இரங்கல்!  தொடர்புக்கு: கே.டி.சி.குருசாமி - 9994702824


குறிப்பு: கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கே.டி.சி.குருசாமியிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment