நெல்லை, திண்டுக்கல் மண்டல காணொலிக் கூட்டத்தில்
"விடுதலை வளர்ச்சி" நிதி ரூ 48,000 அறிவிப்பு
86 - ஆம் ஆண்டில் முன்னிட்டு விடுதலை 15-6-2020 அன்று இரவு நெல்லை, திண்டுக்கல் மண்டல திராவிடர் கழகம் சார்பில் விடுதலை விலைச்சல் பெருவிழா காணொலி வழியாக நடைபெற்றது. கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மாநில, மண்டல, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கரோனா காலநெருக்கடி காலத்திலும் பல இழப்புகளை தாங்கிக் கொண்டு சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் ஏற்படும் ஆபத்துகளை தடுக்கும் உரிமைக் குரலாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும் பயணிக்கும் விடுதலைக்கு ஏற்படும் பொருளாதார நட்டத்தை தாங்கிப்பிடிக்கும் நோக்கோடு, கூட்டத்தில் கலந்து கொண்ட கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களின் பங்களிப்பை "விடுதலை வளர்ச்சி நிதிÓயாக
அறிவித்தனர்.
"விடுதலை வளர்ச்சி நிதிÓ அறிவித்தவர்கள் பட்டியல்
தென் மாவட்ட பிரச்சாரக் குழு செயலாளர் சி.டேவிட்செல்லத்துரை - 10,000
நெல்லை மண்டலச்செயலாளர் அய்.இராமச்சந்திரன் - 5,000
நெல்லை மாவட்டச் செயலாளர் ச.இராஜேந்திரன் - 5,000
நெல்லை மாநகரத் தலைவர் பி.ரெத்தினசாமி - 5,000
மாவட்ட ப.க தலைவர் திராவிடச்செல்வன், பழனி - 5,000
நெல்லை மண்டலத் தலைவர் மா.பால்ராஜேந்திரம் - 3,000
நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி -2,000
தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி - 2,000
நெல்லை மாவட்டத் துணைச் செயலாளர் ப.அரியமுத்து - 1,000
தூத்துக்குடி பெரியார் மய்யப் பொறுப்பாளர் சு. காசி - 1,000
தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் -1,000
தேனி மாவட்ட இளைஞரணித் தலைவர் போடி சுருளிராஜ் - 1,000
கன்னியாகுமரி மாவட்டம்
மாவட்ட தலைவர் எம்.எம். சுப்பிரமணியம் -2000
மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் -500
பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் - 1000
மாவட்ட பக தலைவர் உ.சிவதாணு - 1000
முனைவர் ஜே.ரி.ஜூலியஸ் (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்) - 500
பழனி சங்கர நாராயணன் (விடுதலை வாசகர் வட்டச் செயலாளர்) - 500
எஸ்.குமாரதாஸ், மஞ்சு குமாரதாஸ் (மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்) -500
இரா.லிங்கேசன், மாவட்ட பக அமைப்பாளர் - 500
திருவனந்தபுரம் ஆதிமுருகன் - 500
கூடுதல் - 48,000
குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத் தலைவர் தி.ப.பெரியாரடியான் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்ற காணொலிக் கூட்டத்தில் ரூ 10,000 அறிவித்தார்.
இவண்
இரா.ஜெயக்குமார், பொதுச்செயலாளர்
வே.செல்வம், மாநில அமைப்புச் செயலாளர்
No comments:
Post a Comment