மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை
புதுக்கோட்டை, ஜூன் 14- புதுக் கோட்டை மண்டல திராவி டர் கழக கலந்துறவாடல் கூட்டம் 11.6.2020 அன்று 6.30 மணிக்கு காணொலி வழியே சிறப்பாக நடைபெற்றது.
மண்டல திராவிடர் கழ கத் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்து உரை யாற்றினார். மாநில ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் அ.சரவணன் தொடக்கவுரை யாற்றினார். மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி பங்கேற்று 'விடுதலை' வாழ்ந்தால் எவரே வீழ்வர்? என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் சிறப்புரை யாற்றினார்.
நிகழ்ச்சியில், மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயரா மன், மாநில மகளிரணி செய லாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையன், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அறி வொளி, அறந்தாங்கி மாவட்ட ப.க. தலைவர் செ.அ. தர்ம சேகர், குவைத் ஆதம், அறந் தாங்கி ஒன்றிய தலைவர் குழ.சந்திரகுமார், அறந்தாங்கி மருத்துவர் முகமது இரபீக், அறந்தாங்கி மாவட்ட மகளி ரணி அமைப்பாளர் வீ.மாலதி, கந்தர்வக்கோட்டை ஒன்றிய செயலாளர் த.செல்வக்குமார், பொதுக்குழு உறுப்பினர் மூ.சேகர், சவு.திராவிட நாதன், அறந்தாங்கி நகர செயலாளர் யோகராசு, தலைமை நிலைய பொறுப் பாளர் ஆலவயல் கலைமணி, சவுதி இம்ரான் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment