எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 27, 2020

எச்சரிக்கை!

உலகளவில் கரோனா தொற்று - 97,57,432. உயிரிழப்பு 4,92,731.


இந்தியாவில் தொற்று 5,08,953.  உயிரிழப்பு 15,685.


தமிழ்நாட்டில் தொற்று 74,622. நேற்று ஒரு நாளில் மட்டும் 3,645. நேற்று ஒரு நாள் மட்டும் உயிரிழப்பு 46. இதுவரை உயிரிழப்பு 957. 


சென்னையில் இதுவரை பாதிப்பு 49,690. நேற்று ஒரு நாளில் மட்டும் பாதிப்பு 1,956. இதுவரை உயிரிழப்பு 730. சென்னையில் நேற்று உயிர் இழப்பு 28.


No comments:

Post a Comment