அனைவராலும் பாராட்டப்பெற்ற (மறுமணம்) எளிய மணவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 26, 2020

அனைவராலும் பாராட்டப்பெற்ற (மறுமணம்) எளிய மணவிழா


ஈரோடு மாவட்டம் கோபி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வெ. குணசேகரன் அவர்களின் அண்ணன் மொடச்சூர்  கிராமம் செல்வராஜ்-மல்லிகா ஆகியோரது மகள் சித்ராவுக்கும், மொடச் சூர் கிராமம் வெங்கடாசலம்-சிந்தாமணி ஆகியோரது மகன் செந்தில் குமாருக்கும் மொடச்சூர் கிராமம் ஓலப்பாளையம் கிராமத்தில் 24.6.2020 அன்று காலை 6 மணி அளவில் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது.


சித்ராவிற்கு ரோகித் (வயது 10), கவுதமன் (வயது 8) இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் இணையரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


No comments:

Post a Comment