செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 26, 2020

செய்தித் துளிகள்....

* மேனாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வசித்த வீடு - அரசுடைமை யாக்கப்பட்டது; உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு செலுத் திய தொகை ரூ. 68 கோடி.


* மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு (வயது 61) கரோனா பாதிப்பு.


* நில அளவை உட்பிரிவு, கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்களுக்கு மறு அளவீட்டுக் கட்டணம் 50 மடங்கு உயர்வால் மக்கள் அதிர்ச்சி!


* கரோனா தொற்றை மிகச் சரியாகக் கண்டறியும் புதிய கருவி, காரக்பூர் அய்.அய்.டி. சாதனை.


* நீட் தேர்வைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்.


* சென்னை  மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் நியமனம்.


No comments:

Post a Comment