திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்தில் ராஜு (வயது72) அவர்கள் நேற்று (25.7.2020) இரவு 7.00 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தலைமையில்.திருவரங்கம் நகரத் தலைவர் கண்ணன், செயலாளர் இரா.முருகன், ஆதி.கனகராஜ், பாச்சூர் அசோகன் மற்றும் முதியோர் இல்லத்திலுள்ளவர்களான மாவடியான், இராமச்சந்திரன், புருஷோத்தமன், சந்திரசேகர், கோபால்சாமி, மகாலிங்கம், குணசேகர், கருப்பையா மற்றும் இல்லத்து சகோதரிகள் அலமேலு அம்மா, அருணா, மேரி அம்மா, பாப்பாத்தி, நந்தினி, மோகனப்பிரியா மற்றும் கார்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அவரது உடல் ஓயாமரி சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment