நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 18, 2020

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை


மலேசியா - மெந்தகாப் நகர் - திருமதி வீரம்மா இராமன் அவர்களின்   நன்கொடை. ரூபாய்  1700, மலேசியா - மெந்தகாப் - திருமதி வள்ளியம்மா செலம்பாயி நினைவாக  நன்கொடை ரூ. 500, மலேசியா - பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரும், தோட்ட நிர்வாகிகள் மன்ற சபா தலைவருமான மு.கோவிந்தசாமியின் பெற்றோர் வி.முனுசாமி-க.சாலம்மாள் நினைவாக  நன்கொடை ரூ. 2000 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி.


No comments:

Post a Comment