* உலகில் கரோனா தொற்று - 1,39,83,494
உயிர் இழப்பு - 5,93,482
* இந்தியாவில் தொற்று - 10,03,832
உயிர் இழப்பு - 25,602
ஒரே நாளில் தொற்று - 34,956
பாதிக்கப்பட்டோர் பத்து லட்சத்தைத் தாண்டினாலும், சிகிச்சை பெறுவோர் 3.42 லட்சம்தான்.
* தமிழ்நாட்டில் தொற்று - 1,60,907
நேற்று தொற்று - 4,538
(இதுவே இதுவரை அதிகபட்சம்)
நேற்று உயிர் இழப்பு - 79
* சென்னையில் தொற்று - 83,377
நேற்று தொற்று - 1,243
நேற்று உயிர் இழப்பு-36
No comments:
Post a Comment