* கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.76.55 கோடி செலவில் 2,414 நவீன ஆக்சிஜன் கருவிகள் கொள்முதல் - தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
* நடிகர் ரஜினியுடன் எந்த அமைச்சரும் பேசவில்லை - அமைச்சர் ஜெயகுமார் (எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது இதுதானோ!)
* சென்னை சீனிவாச புரத்தில் கழிவு நீர் தொட் டியைச் சீர்செய்ய இறங்கிய போது நாகராஜ், சயின்சா என்ற இருவர் நச்சு வாயு தாக்கி பரிதாப மரணம்!
* கரோனாவுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகப்
பொது மக்கள் புகார்!
* ஜூலை 20 முதல் இணைய வழிகளில் மட்டுமே சுயநிதி கலைக் கல்லூரிகளில் விண்ணப்பம் - உயர்கல்வித் துறை உத்தரவு.
* புதுச்சேரியில் வரும் ஜூலை 30ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
* தமிழ்நாட்டில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்பட மாட்டாது - முதல் அமைச்சர் தகவல்.
* நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் சட்டம் எப்போது? - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.
* கருநாடகத்தில் 2000 டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா!
* அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனா தொற்று 77 ஆயிரம் (இதுவே உச்சம்) - ஒரே நாளில் உயிர் இழப்பு 974.
No comments:
Post a Comment