மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 28, 2020

மறைவு


பெரியார் பெருந்தொண்டர் ஏ. தணிகாசலம் (வயது 91) நேற்று (27.7.2020) பிற்பகல் 2 மணியளவில் உடல் நலிவு காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்வு இன்று (28.7.2020) காலை 10 மணிக்கு நடைபெற்றது. முகவரி: 207, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, வியாசர்பாடி, பெரம்பூர், சென்னை - 39 தொடர்புக்கு: 99404 89230 / 9123575407.


No comments:

Post a Comment