பெரியார் கேட்கும் கேள்வி! (58) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 28, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (58)


பணக்காரர்களை ஒழித்து, ஏழை பணக்காரர்களை ஒன்றுபடுத்துகிறேன் என்ற சில வீணர்கள் கூப்பாடு போடுகிறார்கள். மூடமக்கள் அதை நம்பி கூடவே கோவிந்தா போடுகிறார்கள். ஒரு காசு பெறாத பார்ப்பான், பறையன் என்பதையும், நாயுடு, முதலியார், தேவர், மறவர், நாடார் என்பதையும் ஒன்றுபடுத்த முடியாத, தைரியமில்லாத, இஷ்டமில்லாத ஆட்கள் பணத்தை சொத்தை எப்படி, ஒன்றுபடுத்தி, சமத்துவப்படுத்த முடியும்? என்பதை யோசித்துப் பாருங்கள்.


- தந்தை பெரியார், 'குடிஅரசு', 20.12.1936


- ‘மணியோசை’


No comments:

Post a Comment