மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை, ஜாதியை விட்டுத் தள்ளுவதில்லை. ஆனால், ஜாதி விட்டுச் ஜாதி சாப்பிட்டால், கல்யாணம் செய்தால் ஜாதியைவிட்டு தள்ளிவிடப்படுகின்றான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது என்பது சரியா?
- தந்தை பெரியார், 'குடிஅரசு', 20.12.1936
- ‘மணியோசை’
No comments:
Post a Comment