‘இந்த மண் பெரியார் மண்!'
பகுஜன் சமாஜ்வாடிகட்சித் தலைவர் மாயாவதி பெரியார் சிலை அவமதிப்பு குறித்து தனது கருத்தை தெரிவித்ததாவது, ‘‘இந்த மண் பெரியார் மண், எங்களது இரத்தம் பெரியார் மற்றும் அம்பேத்கர் கொள் கைகளைச் சுமந்து செல்கிறது, பகுஜன் சமாஜ்வாடி கட்சி பெரியாரின் கொள்கைகளை என்றென்றும் முன்னெடுத்துச் செல்லும்” என்று கூறினார்.
No comments:
Post a Comment