திருக்கோயிலூரில் தந்தை பெரியார் சிலைக்கு நேற்று முதல் நாள் (17.7.2020) செருப்பு மாலை போடப்பட்டு இருப்பது தொடர்பாக திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் - சாலை மறியலும் நடத்தப்பட்டது.
திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் புகார் மனுவும் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் பொறுப்பாளர் மணி என்ற நபர் நேற்று (18.7.2020) கைது செய்யப்பட்டுள்ளான்.
No comments:
Post a Comment