உலகளவில் கரோனா தொற்று - 1,42,88,689. உயிரிழப்பு 6,00,306.
இந்தியாவில் தொற்று 10,38,716. நேற்று ஒரு நாளில் தொற்று 34,902. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 671.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று 1,65,714. ஒரே நாளில் தொற்று 4,807. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 88.
மதுரையில் மரணம் 147.
சென்னையில் இதுவரை பாதிப்பு 84,590. நேற்று ஒரு நாளில் தொற்று 1219. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 31.
சென்னை - பூவிருந்தவல்லி மத்திய ரிசர்வ் போலீஸ் முகாமில் பாதிப்பு 30.
No comments:
Post a Comment