நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 24, 2020

நன்கொடை


பெரியார் பெருந்தொண்டர் மதுக்கூர் ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் பெ.உத்திராபதி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாளை (27.07.2020) முன்னிட்டு நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை யாக ரூ. 500 வழங்கப்படுகிறது. நன்றி.


- - - - -



விருத்தாச்சலம் மாவட்ட வழக்குரைஞரணித் தலைவர், திட்டக்குடி பிரபல வழக்குரைஞர் அ.பழநியாண்டி அவர்கள் தனது தொழிலில் 30 ஆண்டுகள் நிறைவு செய்ததன் மகிழ்வாக  விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1,000 நன் கொடையாக வழங்கியுள்ளார். வாழ்த்துகள்!


No comments:

Post a Comment