புலவர் மா.நன்னன் அவர்களின் தொண்ணூற்று ஏழாம் பிறந்த நாள் விழா காணொலி சிறப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 29, 2020

புலவர் மா.நன்னன் அவர்களின் தொண்ணூற்று ஏழாம் பிறந்த நாள் விழா காணொலி சிறப்புக் கூட்டம்


நாள்: 30.7.2020 வியாழன் மாலை 6.30 மணிக்கு


சிறப்புரை:


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி


(தலைவர், திராவிடர் கழகம்)


பேராசிரியர் சுப.வீரபாண்டியன்


(திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர்)


கோவி.லெனின் (நக்கீரன் இதழின் பொறுப்பாசிரியர்)


சந்திப்பு அடையாளம்: 84575963844 கடவுக்குறியீடு: 472891


அன்புடன்


நன்னன்குடி சார்பாக ந.பார்வதி


No comments:

Post a Comment