பெரியார் கேட்கும் கேள்வி! (68) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 7, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (68)


இந்தியைத் தேசிய மொழியாகத் தமிழ்நாட்டில் ஆக்கக் கூடாது என்கின்ற எதிர்ப்பு 1938லேயே ஏற்பட்டுத் தடை செய்யப்பட்டுவிட்டது. இப்போது மறுபடியும் அப் பிரச்சினை கிளம்ப வேண்டிய அவசியம் ஏற்படவே இல்லை. அப்படி இருக்க, இப்போது சிறு குழந்தைகள் இந்தியைக் கட்டாயமாகப் படித்து ஆக வேண்டும் என்று செய்யப்பட்டிருப்பது எப்படி ஜனநாயகமாகும்?


தந்தை பெரியார், “குடிஅரசு” 26.03.1949


‘மணியோசை’


No comments:

Post a Comment