ஆக.7இல் திருக்குவளையில் கலைஞர் சிலைத் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 5, 2020

ஆக.7இல் திருக்குவளையில் கலைஞர் சிலைத் திறப்பு


திருவாரூர், ஆக.5, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இரண்டாம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் 7.8.2020 அன்று அவர் பிறந்த ஊரான திருக்குவளையில் அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை சார்பில் கலைஞர் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. காணொலி வாயிலாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கலைஞர் சிலையைத் திறந்து வைக்கிறார்.


No comments:

Post a Comment