எத்தனையோ கோடிக்கணக்கான வருடங்களாகக் கோடிக்கணக்கான மக்கள் தீமைக்காக மன்னிக்கப்பட்டும், தீமைக்காகத் தண்டிக்கப்பட்டும், உலகில் இன்றும், நாளையும், இனியும் வெகுகாலத்துக்கும், தீமை இருந்து கொண்டே வருகிறது என்றால் இதுவரையும், தண்டனை யும் மன்னிப்பும் என்ன பலனைக் கொடுத்து வருந்திருக் கின்றன. தீமையை, கொடுமையை மக்கள் அனுபவிக் காமல் இருப்பதற்கு என்னதான் வழி?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 09.07.1949
‘மணியோசை’
No comments:
Post a Comment