தஞ்சாவூரில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அனைத்துக் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 11, 2020

தஞ்சாவூரில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அனைத்துக் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் பங்கேற்பு


புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தும் புதிய சுற்றுசூழல் கொள்கையை எதிர்த்தும் இன்று (11-08-2020)  தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


No comments:

Post a Comment