மானமிகு தமிழர் தலைவர், கழகத் தலைவர் அவர்களின் கட்டளைப்படி, மருத்துவக்கல்லூரி, சட்டக் கல்லூரி, திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
மருத்துவக் கல்லூரி
மாநில அமைப்பாளர்: உ.இரா. மானவீரன் (இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, சிம்லா, இமாச் சலப்பிரதேசம்)
துணை அமைப்பாளர்: இ. கதிரவன் (தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி), தி.க. நாத்திகன் (கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை), சி. தமிழருவி (சென்னை மருத்துவக் கல்லூரி), பா. தங்கமலர் (சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரி, சேலம்), இ.சூரியகலா (சத்யசாய் மருத்துவக்கல்லூரி, திருப் போரூர்), வீ. பாவேந்தன் (பாலாஜி மருத்துவக் கல்லூரி, சென்னை) க. சௌமியா (திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி).
சட்டக் கல்லூரி
மாநில அமைப்பாளர்: கா.க. வெற்றி (ஆக்ஸ்போர்டு சட்டக் கல்லூரி, பெங்களூரு)
துணை அமைப்பாளர்கள்: செ. பிரவின்குமார் (செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி), ச. பவதாரணி (கோவை அரசு சட்டக் கல்லூரி), எஸ்.தமிழ்ச்செல்வன் (ஸ்கூல் ஆப் எக்சலன்ட் சட்டக் கல்லூரி, தரமணி, சென்னை), இ.பூவிழி (சேலம் அரசு மத்திய சட்டக் கல்லூரி), ம.ஓவியா, (திருச்சி அரசு சட்டக் கல்லூரி), அ. தில்ரேசு (திருப்பதி சட்டக் கல்லூரி), எம்.எல்.ஏ. உதயநிர்மலா (நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி).
ச. பிரின்சு என்னாரெசு பெரியார்
மாநில செயலாளர், திராவிடர் மாணவர் கழகம்
இரா. செந்தூரபாண்டியன்
மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்
No comments:
Post a Comment