நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 17, 2020

நன்கொடை


தாராபுரம் நகரத் தலைவர் மு.சங்கர் அவர்களின் தாயார் மு.செம்மக்காள் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி (17.8.2020) மு.சங்கர், அவரது இணையர் மலர், மகன் "பெரியார் பிஞ்சு" ம.ச.இளஞ்செழியன் ஆகியோர் "விடுதலை" வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கியுள்ளனர்.


No comments:

Post a Comment