நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 23, 2020

நன்கொடை


திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் கோ. திருப்பதி - எல்.நவநீதம் வாழ்க்கை இணை நல ஏற்பு விழா (21.8.2020) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி. வாழ்த்துகள்.


No comments:

Post a Comment