படித்ததில் பிடித்தது:   கோயிலுக்குள் நாம் நுழைய முடியவில்லை-ஏன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 8, 2020

படித்ததில் பிடித்தது:   கோயிலுக்குள் நாம் நுழைய முடியவில்லை-ஏன்

படித்ததில் பிடித்தது:   கோயிலுக்குள் நாம் நுழைய முடியவில்லை-ஏன்?


தென்னைமரம் நாம் வளர்த்தது. தேங்காயை சாமிக்கு உடைத்தேன். ஆனால் அது கோயில் கருவறைக்கு போகிறது. நான் போகமுடியவில்லை ஏன்?


தேங்காய்க்கு 'குடுமி' உள்ளது. எனக்கு இல்லை!


நாம் கோர்த்த பூச்சரம் உள்ளே போகிறது. நான் போகமுடியவில்லை ஏன்?


பூச்சரத்தில் 'நூல்' இருக்கிறது. எனக்கு இல்லை.


(லாவண்யா, பேஸ்புக்கிலிருந்து...)


No comments:

Post a Comment