விடுதலை  வளர்ச்சி  நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 17, 2020

விடுதலை  வளர்ச்சி  நிதி


நூற்றாண்டு நாயகர் சுயமரியாதைச் சுடரொளி  காரை  சி.மு.சிவம் அவர் களின் 33 ஆண்டு நினைவு நாளில் (17.08.2020). விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 10,000/-அய் இணையத்தின் வாயிலாக வழங்கியுள்ளார் புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி அவர்கள்.


No comments:

Post a Comment