மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 20, 2020

மறைவு


சென்னை விடுதலை ஆப்செட் பிரிண்டர்ஸில் பணிபுரியும் தோழர் கா.காரல் மார்க்சின் தந்தையாரும், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.அய்)-ன் பொருளாளருமான தோழர் கோ.காட்டுராஜா (வயது 55) அவர்கள் 19.9.2020 புதன்கிழமை மாலை 5 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.


திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், தஞ்சை இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களும், பெரியார் திடல் மேலாளர், அச்சக மேலாளர் உள்ளிட்டோரும் தொலைப்பேசி மூலம் ஆறுதல் தெரிவித்தனர். புதுக்கோட்டை மண்டலத் தலைவர் இராவணன், அறந்தாங்கி மாவட்டத் தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.


No comments:

Post a Comment