பழனி மாவட்டச் செயலாளர் நல்லதம்பி மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 6, 2020

பழனி மாவட்டச் செயலாளர் நல்லதம்பி மறைவு

தமிழர் தலைவர் இரங்கல்



பழனி, ஆக. 6- திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழனி மாவட்டச் செயலாளர் நல்லதம்பி நேற்று மறைவுற்றார். மறைந்த நல்லதம்பி குடும்பத்தினரிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசிமூலம் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.


நல்லத்தம்பி மறைவைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வீரபாண்டி, மாவட்டச் செயலாளர் கிருட்டினமூர்த்தி, மண்டலத் தலைவர். நாகராசன், நகரச் செயலாளர் ஆனந்த முனிராசன், பகுத்தறி வாளர் கழக மாவட்டச் செயலாளர் செல் வம், சின்னப்பர், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் காஞ்சித்துரை உள்ளிட்ட பொறுப்பாளர்களால் சமூக இடைவெளியுடன் திண்டுக்கல் மாவட்டத் தின் சார்பில் இரங்கலும்  மரியாதையும் செலுத்தப்பட்டது.


No comments:

Post a Comment