ஈரோட்டில் 11-8-2020 செவ்வாய் காலை திடீரென்று மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் மூன்று பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அதனைப் பார்த்த பொதுமக்கள் நமக்குத் தெரிவித்தனர். கழகத் தோழர்கள், ஆதித் தமிழர் பேரவை, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அச்சிலைகள், பீடம் அகற்றப்பட்டது.
Tuesday, August 11, 2020
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment