கரோனா காலத்திலும் தாம்பரம் பெருநகர் சந்தை பகுதி சண்முகம் சாலை முகப்பில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள புத்தகங்கள் விற்பனை 9ஆம் நாளாக மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் வெளியீடுகளை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கிறார் கள். 10.8.2020 அன்று புத்தகங்கள் பெற்று சிறப்பிப்பவர் தாம்பரம் த.எழிலரசி அவர்கள். நிகழ்வில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ப.முத்தையன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், தாம்பரம் நகர துணை செயலாளர் மா.குண சேகரன் ஆகியோர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment