நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 28, 2020

நன்கொடை


திருச்சி சங்கிலியாண்டபுரம் ஏ.ராஜசேகரன் அவர்களின் தந்தையார் பி.ஏகாம்பரம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (29.8.2020) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு உணவிற்காக 1500 ரூபாயும். சாமி கைவல்யம் முதியோர் இல்லத் திற்கு 1500 ரூபாயும். அவருடைய குடும்பத்தினர் சார்பாக வழங்கப் பட்டது. நன்றி!


No comments:

Post a Comment