காணொலி வாயிலாக நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 15, 2020

காணொலி வாயிலாக நடக்க இருப்பவை


நாள்: 16.08.2020 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு


திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள்,  செயலாளர்கள் கூட்டம்


தலைமை:


தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ., பி.எல்.,


தலைவர், திராவிடர் கழகம்


மாலை 4 மணிக்கு


மாநில பகுத்தறிவாளர் கழகம் வழங்கும்


இணைய வழி கருத்தரங்கம்- 9


 பக்தி :  ஓர்  உளவியல் பார்வை 


சிறப்புரை: உளவியல் மருத்துவர் ஷாலினி


மாலை 6 மணிக்கு


 திராவிடர் கழக மாநில இளைஞரணி நடத்தும்


இணைய வழி தொடர் சொற்பொழிவு- 6


 திராவிட இயக்க எழுத்தாளர்களின் பங்களிப்பு


சிறப்புரை : எழுத்தாளர் இமையம்


No comments:

Post a Comment