தமிழக இளைஞர்கள் வீதியிலே! வடமாநிலத்தவர் பந்தியிலா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 14, 2020

தமிழக இளைஞர்கள் வீதியிலே! வடமாநிலத்தவர் பந்தியிலா

தமிழக இளைஞர்கள் வீதியிலே! வடமாநிலத்தவர் பந்தியிலா?


தென்னக ரயில்வே பொன்மலை பணிமனையில் முற்றுகைப் போராட்டம்



தென்னக ரயில்வே பொன்மலை பணிமனையில் வடமாநிலத்தவர்களே அதிக அளவில் பணி நியமனம் செய்யப்படுவதைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் மாரியப்பன், ராமச்சந்திரன், ஆதி, கண்ணன், முருகன், காமராஜ் சங்கிலிமுத்து ராஜேந்திரன், திருநாவுக்கரசு, குணசேகரன், துரைசாமி, மகாமுனி, ராஜசேகர், கனகராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதிச் செயலாளர் கார்த்திகேயன். தமுமுக நூர் முஹம்மது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரபாகரன் SFI சுரேஷ், சிஅய்டியு மாறன்  DYFI லெனின் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment