கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி மேனாள் செயலாளர் புழல்.க.ச.க.இரணியன் தாயாரும்,பெரியார் பெருந்தொண்டர் க.ச. கமலநாதன் அவர்களின் துணைவியாருமான கெங்கேஷ்வரி (வயது70) இன்று (17.8.2020) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்றது. தொடர்புக்கு: க.ச.க. இரணியன்:7358728752
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment