10 விடுதலை சந்தா இரண்டாவது தவணையாக ரூ 16,200 அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 10, 2020

10 விடுதலை சந்தா இரண்டாவது தவணையாக ரூ 16,200 அளிப்பு


தஞ்சை மாநகர திராவிடர் கழகம் சார்பில் இரண்டாவது தவணை யாக விடுதலை ஆண்டு சந்தா 8, ஆறு மாத சந்தா 2, ரூ.16,200 கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாநகரதலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன் ஆகியோர் வழங்கினர். உடன் மண்டல  மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி (9,9,2020, தஞ்சாவூர்)


No comments:

Post a Comment