நாள்: 11.09.2020 வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் 9.30 மணிவரை.
வரவேற்புரை: ஏஜஸ் உசைன், பகுத்தறிவாளர் கழகம்
தலைமை: கோவி. கோபால், வட சென்னை மாவட்டத் தலைவர், ப.க.
தொடக்க உரை: முனைவர் சி. தமிழ்ச்செல்வன், மாநிலப் பொருளாளர், ப.க.
பொருள்: தாக்குதலுக்குள்ளாகும் அரசமைப்புச் சட்டம்
சிறப்புரை : தோழர் கே.கனகராஜ்
செயற்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
கருத்துரை : இரா. தமிழ்ச்செல்வன்,
மாநிலப் பொதுச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம் அ.தா.சண்முகசுந்தரம், துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்.
இணைப்புரை : பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார்,
மாநில மாணவரணி செயலாளர், திராவிடர் கழகம் .
நன்றியுரை: ஆ. வெங்கடேசன், ப.க. மாவட்ட அமைப்பாளர்
Meeting ID: 818 5242 9516
Pass code: 851519.
No comments:
Post a Comment