சிலர் வேதங்களும், புராணங்களும் பழங்கதையென்று சொல்லிக் கொண்டு பண்டிகை, திதி, திவசம், கிரணம் ஆகியவைகள் வரும்போது அவர்கள் அப்புத்தகங்களையே முதலில் திறந்து பார்ப்பார்கள். ஆனால் அவர்களைக் கேட்டால் வழக்கத்துக்கு விரோதமாக நடக்கலாமாமென்று கூறுகிறார்கள் இவர்களை எந்தக் கூட்டத்தில் சேர்ப்பது?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 9.12.1928
‘மணியோசை’
No comments:
Post a Comment