திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 8, 2020

திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்


திருவள்ளூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் புவியரசன் இல்லத்தில் மாவட்டத் தலைவர் க.ஏ.மோகனவேலு தலைமையில் நடைபெற்றது. திருவள் ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சமத்துவபுரத்திலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பதெனவும்,கிளைதோறும் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.


No comments:

Post a Comment