எந்த நாட்டையாவது பார்ப்பான் ஆண்டதாக சரித்திரம் இருக்கிறதா? அவன் ஆண்டால் நாடு உருப்படுமா? ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்க - சுக போகம் அனுபவிக்க கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதாகச் சொல்லிக்கொள்ளுபவர்களுக்கு மக்களிடத்தில் எப்படி பட்சாதாபமேற்படும்?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 30.07.1939
‘மணியோசை’
No comments:
Post a Comment