தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மன்னன்காடு அஞ்சல், திருமதி. கலைமணி அவர்களின் துணைவர் மா.காரியப்பன் நினைவு (24.08.2020) நாளையொட்டி, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளார். தங்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும் இல்லக்குழந்தைகள் மற்றும் நிருவா கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- காப்பாளர்
No comments:
Post a Comment