தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 15, 2020

தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு


தந்தை பெரியாரின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி  அந்தந்த மாவட்ட கழகத் தோழர்கள் அவர்களின் இடங்களில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்குமாறு கேட்டுக்  கொள்ளப்படுகின்றனர்.


- தலைமை நிலையம்,


திராவிடர் கழகம்


 


No comments:

Post a Comment