பெரியார் கேட்கும் கேள்வி! (144) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 26, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (144)


நமது கல்வி போதகர்கள் எல்லாம் மதத்தின் சாக்கினால் மேன்மையடைந்து வருகின்றவர்களாகவே ஏற்பட்டு, மதம் என்னும் உலோகத்தினால் ஒரே அச்சில் உருக்கி வார்க்கப்பட்ட உருவங்களேதான் இன்று பெரிதும் உபாத் தியாயர்களாக அமைந்து இருக்கின்றார்கள். இம்மாதிரி உபாத்தியாயர்களிடம் படிக்கும் பிள்ளைகளுக்குக் கல்வி யினால் எப்படி அறிவும், சுதந்திர ஞானமும் உண்டாக முடியும்?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 27.9.1931


‘மணியோசை’


No comments:

Post a Comment