பெரியார் கேட்கும் கேள்வி! (145) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 27, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (145)


இரண்டும் இரண்டும் அய்ந்து என்றால் எப்படி அய்ந்து? என்று கேள்விக் கேட்கக் கூட உரிமை இல்லாத முறையில் கல்வி கற்பித்தால் கணக்கில் ஒரு மனிதன் தேர்ச்சிபெற முடியுமா? அதுபோலவே இயற்கை விஷ யங்களில் காட்டுமிராண்டிக் காலமுதல் கர்ண பரம்பரை யாக கேட்டு வந்த சேதியையே சொல்லிக்கொண்டு அதையே போதித்து வந்தால் அதன் மூலம் எப்படி இயற்கை அறிவு ஏற்படுத்த முடியும்?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 27.9.1931


‘மணியோசை’


No comments:

Post a Comment