பெரியார் கேட்கும் கேள்வி! (147) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 29, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (147)


நமது நாட்டிலேயே பிறந்து, நமது நாட்டிலேயே வளர்ந்து, நமது நாட்டிலேயே வாழும் மக்களை கொடு மைப்படுத்தி வரும் வருணாசிரம தர்மிகளாகிய சகோதரத் துரோகிகளை அடக்கமுடியாமல், அவர்களுடைய செல் வாக்கை ஒழிக்க முடியாமல், அவர்களையும், மதங்களை யும், சாஸ்திரங்களையும் சுட்டுப் பொசுக்க முடியாமல், அப்படிச் செய்வதற்கும் மனமில்லாமல் இருக்கின்ற நாம் எந்தக் காரியத்தில் தான் வெற்றிபெற முடியும்?


- தந்தை பெரியார், “குடிஅரசு” தலையங்கம், 17.1.1932


‘மணியோசை’


No comments:

Post a Comment