விருத்தாசலம் மாவட்ட கழக கலந்துரையாடல் பெரியார் நகரில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் 26.10.2020அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன், மாவட்ட தலைவர் அ. இளங்கோவன், மாவட்ட செயலாளர் வெற்றி செல்வன், மாவட்ட அமைப்பாளர் புலவர் வை. இளவரசன் முன்னிலை வகித்தனர். 31 ‘விடுதலை' சந்தா 1 உண்மை சந்தா அளித்தனர் முதல் கட்டமாக. சந்தா வழங்கியோர்: அ. இளங்கோவன், இளந்திரையன், வெற்றி செல்வன், புலவர் இளவரசன், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் செ. சிலம்பரசன், செ. ராமராஜ், வை. கருப்பையா, மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜன், மாவட்ட தி. மு. க இளைஞரணி, துணை அமைப்பாளர் கணேஷ் குமார், ஒன்றிய கழக தலைவர் பாலமுருகன், செயலாளர் குமரேசன் ஆகியோர். தொடர்ந்து சந்தாக்களை திரட்டி அனுப்புவோம் என்று கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment