பஞ்சாப், அரியானா, டில்லி உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு விரோதமான வேளாண் சட்ட மசோதாவை கொண்டு வந்தமோடிக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தசரா விழாவில் 'தீய சக்தி மோடி' என்று சித்தரித்து அவரது உருவப் படத்தை தீயிட்டு கொளுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment