தேனி மாவட்ட திராவிட மாணவர் சந்திப்பு கூட்டம் ஸ்டார் ஜீவா மாநில மாணவர் கழக செயலர் தலைமையில் ஆண்டிப்பட்டி ஸ்டார் நாகராஜ் கடையில் நடைபெற்றது. ச.இரகுநாக நாதன், மதுரை செல்வம், கருப்பு சட்டை நடராசன், ஸ்டார் நாகராஜ்,அன்புக்கரசன், பேபி சாந்தாதேவி, ஆசையன், ஆ.ராமசாமி, முத்து முருகேசன் மற்றும் ராஜேஷ், சதிஸ் ஆகியோர் உள்ளனர்.
ஆண்டிபட்டியில் கழகத்தில் இணைந்த புதிய தோழர்களுக்கு மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டியன் இயக்க நூல்களை வழங்கினார்.
No comments:
Post a Comment