கள்ளக்குறிச்சி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 26, 2020

கள்ளக்குறிச்சி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கூட்டம்


கள்ளக்குறிச்சி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கூட்டம்  ஜி.எஸ்.பாஸ்கர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சுப்புராயன் தலைமையில், பாஸ்கர் முன்னிலையில் 25.10.2020 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடந்தது. பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார். 50 சந்தாக்களுக்கு குறையாமல் வழங்குவது என்றும், ஆசிரியர் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடுவது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.  ம.சுப்பராயன், கோ.சா.பாஸ்கர், பெரியசாமி, பழனியம்மாள், எழிலரசன், முருகன், ராஜ்குமார், சரவணன், சாமிதுரை, சுந்தரராஜன், முருகேசன் ஆகியோர் உரையாற்றினர்.


No comments:

Post a Comment