கள்ளக்குறிச்சி கலந்துரையாடலில் பங்கேற்ற கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் புதிய பொறுப்பாளர்கள் மாவட்ட கழக இளைஞரணி செயலாளராக க. ராஜ்குமார், ஒன்றிய தலைவராக கா.சரவணன், செயலாளராக ம. வீரமணி, அமைப்பாளர் ப.பாரதிராஜா (தியாகதுருகம் ஒன்றியம்) ஆகியோர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். (25.10.2020)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment